‘வந்துட்டேன்னு சொல்லு!’.. அமெரிக்க வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை!.. ‘சொல்லி அடித்த’ திருநங்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை, செனட்டராக தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிகழ்வு நடந்துள்ளது.

‘வந்துட்டேன்னு சொல்லு!’.. அமெரிக்க வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை!.. ‘சொல்லி அடித்த’ திருநங்கை!

அமெரிக்காவின் மாகாணத்தில் 86 சதவீத வாக்குகளை பெற்று முதல் திருநங்கை செனட்டராக 30 வயதான சாரா மெக்ப்ரைட் பொறுப்பேற்க உள்ளார். மேலும் இந்த தேர்தலில் தன்னை வெற்றி பெறச் செய்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Sarah McBride becomes US state senate first transgender legislator

இதேபோல் வெர்மாண்ட் மாகாணத்தின் வடக்கு பகுதியில் 26 வயது திருநங்கை டெய்லர் ஸ்மால் இரண்டு மாவட்டங்களில் முறையே 43 சதவீதம் மற்றும் 41 சதவீதம் வாக்குகளைப் பெற்று மாகாணத்தின் முதல் திருநங்கை பிரதிநிதியாகவும் பொறுப்பு ஏற்க உள்ளார்.

Sarah McBride becomes US state senate first transgender legislator

முன்னதாக 2017ஆம் ஆண்டு டெமக்ராட் டானிகா, வெர்ஜீனியா மாகாணத்தில் போட்டியிட்டார். பின் 2018 ஆம் ஆண்டு கிறிஸ்டியன் ஹால்விஸ்ட் என்கிற திருநங்கை ஜனநாயக கட்சி உறுப்பினர், அமெரிக்காவின் பெரிய கட்சியால், ஆளுநராக பரிந்துரைக்கப்பட்டார்.

Sarah McBride becomes US state senate first transgender legislator

எல்ஜிபிடி நபர்கள் இதுபோன்று தேர்தல்களில் அதிகம் பங்கேற்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக் தி விக்டரி ஃபண்ட் நிறுவனமானது மெக்ப்ரைட் மற்றும்  டெய்லருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்