உலகின் முக்கியமான பிரசித்தி பெற்ற அதிசய நிகழ்வு.. கலந்து கொண்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்! வியக்க வைக்கும் போட்டோஸ்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நடிகை ரகுல் ப்ரீத் சிங், பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

உலகின் முக்கியமான பிரசித்தி பெற்ற அதிசய நிகழ்வு.. கலந்து கொண்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்! வியக்க வைக்கும் போட்டோஸ்

Images are subject to © copyright to their respective owners.

Also Read | கருணாநிதி பெயரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரி கட்டிடம்.. தோனி முன்னிலையில் திறந்து வைத்த முதல்வர்..! வைரல் போட்டோஸ்   

32 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர்.

இவர் தெலுங்கு & இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். ரகுல் ப்ரீத் சிங், தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

Rakul Preet Singh at Finland Northern Lights viral photos

Images are subject to © copyright to their respective owners.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங் முக்கியமானவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை சுமார் 23 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

Rakul Preet Singh at Finland Northern Lights viral photos

Images are subject to © copyright to their respective owners.

ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக, நடிகராக வலம் வருபவர் தான் ஜாக்கி.

Rakul Preet Singh at Finland Northern Lights viral photos

Images are subject to © copyright to their respective owners.

நடிகை ரகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் தனது பிறந்தநாளை காதலருடன் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலர் ஜாக்கி பாக்னானி கலந்து கொண்டார்.

Rakul Preet Singh at Finland Northern Lights viral photos

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் வானியல் அதிசயமான Northern Lights-யை கண்டு ரசித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். துருவ பகுதிகளில் நடைபெறும் இந்த நிகழ்வு உலகப்புகழ் பெற்றது.

Also Read | PS2: வந்தியத்தேவனை சிறைப்பிடித்த குந்தவை.. பொன்னியின் செல்வன் - 2 படத்தின் முதல் சிங்கிள்.. ரிலீஸ் எப்போ?

RAKUL PREET SINGH, FINLAND NORTHERN LIGHTS

மற்ற செய்திகள்