நடிகர், நடிகை, கால்பந்து வீரர் மற்றும் மகாராணியை ‘போகிற போக்கில்’ உறைய வைத்த ‘ரேடியோ’ நிகழ்ச்சியில் வெளியான திடுக்கிடும் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் மகாராணியாருக்கு தவறுதலாக நினைவேந்தல் நிகழ்ச்சி அறிவித்து பிரான்ஸ் ரேடியோ நிலையம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிருடன் இருக்கும் பிரபலங்கள் பலருக்கும், பிரான்ஸ் ரேடியோ நிலையம் ஒன்று தவறுதலாக நினைவேந்தல் நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளது உலக அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளபொயுள்ளது.
🔴 Un problème technique a entraîné la publication de nombreuses nécrologies sur notre site.
Nous sommes mobilisés pour rectifier ce bug majeur et présentons nos excuses aux personnes concernées ainsi qu'à vous qui nous suivez et nous faites confiance.
— RFI (@RFI) November 16, 2020
அந்த வகையில் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் Pele, அமெரிக்க நடிகரும் இயக்குநருமான Clint Eastwood, பிரெஞ்சு நடிகையான Brigitte Bardot ஆகியோர் பற்றி வெளியிட்ட தவறான இரங்கல் செய்தி பட்டியலில் பிரிட்டன் மகாராணியின் பெயரையும் சேர்த்து வாசித்தார்கள்.
ஆனால் இத்தகைய தவறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்துவிட்டதாக அந்த பிரான்ஸ் வானொலி நிலையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நடந்த தவறுக்கு பிரான்ஸ் சர்வதேச வானொலி நிலையம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.
மற்ற செய்திகள்