“மக்கள் செல்வாக்கினால் மாஸ் காட்டிய பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்!”.. நியூஸிலாந்தில் ‘மீண்டும்’ நடந்த அந்த மேஜிக்!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூஸிலாந்தில் நடந்த பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தொழிலாளர் கட்சி அந்த நாட்டில் மீண்டும் வெற்றி பெற்றது.
அக்டோபர் 17ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி மொத்தம் உள்ள 120 இடங்களில் 65 இடங்களைக் கைப்பற்றி பெருவாரியாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் வெலிங்டனில் இன்று நடைபெற்ற விழாவில், அந்நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2-வது முறையாக ஜெசிந்தா ஆர்டென் மீண்டும் பதவியேற்றார்.
மற்ற செய்திகள்