இந்த '14 நாடுகள்' தான் பாதுகாப்பானது... அதனால அவங்களுக்கு 'மட்டும்' தான் அனுமதி... அதிர்ச்சி அளித்த ஐரோப்பிய ஒன்றியம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்காவை நீக்கி ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி அளித்துள்ளது.
27 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் சுற்றுலா மற்றும் வணிக காரணங்களுக்காக அதன் எல்லைக்கு அப்பால் இருந்து 14 நாடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மாண்டினீக்ரோ, மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென் கொரியா, தாய்லாந்து, துனிசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
அதே நேரம் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், துருக்கி ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதால் அந்த நாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இவை அனுமதி பெறுவதற்கு குறைந்தது 2 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்