'என்ன சத்தம் இது?'.. ZOOM மீட்டிங்கில் வழக்கு விசாரணை!... ‘வக்கீல் ஈடுபட்ட ஆபாச காரியத்தால்’ ஸ்தம்பித்து போன கோர்ட்! பெண் அதிகாரிகளை உறையவைத்த ‘மோசமான’ சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வீட்டிலிருந்து வேலை செய்யும் புதிய அணுகுமுறை இயல்பாகிவிட்டது.

'என்ன சத்தம் இது?'.. ZOOM மீட்டிங்கில் வழக்கு விசாரணை!... ‘வக்கீல் ஈடுபட்ட ஆபாச காரியத்தால்’ ஸ்தம்பித்து போன கோர்ட்! பெண் அதிகாரிகளை உறையவைத்த ‘மோசமான’ சம்பவம்!

ஆனாலும் வேலை-வாழ்க்கை என சமநிலையை பராமரிக்க பலர் இன்னமும் சிலர் ஒருபுறம் சிரமப்படுகிறார்கள்.  அப்படித்தான் ஜூம் இணையவழி வீடியோ கான்ஃபரன்ஸ் செயலியில் நீதிமன்ற விசாரணை நடந்தபோது ஒரு வழக்கறிஞர் தனது கணினி கேமராவை விட்டு வெளியேறி பாலியல் உறவில் இருந்தபோது சிக்கியுள்ளார்.  இந்த சம்பவம் பெரு பகுதியில் நடந்துள்ளது.

ALSO READ: “இந்த மனுசன் கிட்ட வீரர்கள் எல்லாம் பயப்படுறாய்ங்க!”.. “அவர் கேப்டன்சியில கூலா இருக்காங்க!”.. இந்திய அணி கேப்டன்சி பற்றி ஆஸி வீரரின் ‘அதிரடி’ கருத்து!

Héctor Cipriano Paredes Robles என்பவர் ஒரு விர்ச்சுவல் விசாரணையில்  Los Z de Chanchamayo சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் விசாரணையில் பங்கேற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் வீடியோ கான்ஃபரன்சிங் கேமரா செயல்பட்டுக் கொண்டிருந்தபோதும் உடலுறவில் ஈடுபட்டார். இது நீதிபதியையும் பிற பார்வையாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி John Chachua Torres உடனடியாக நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்த அழைப்பு விடுத்தார்.

உடனே ஒரு பெண் உதவியாளர் Paredes Robles-ஐ, அவரது பாலியல் உறவை மொத்த செஷனில் இருக்கும் அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், Live Feed-ல் அது பதிவு செய்யப்படுவதாகவும் எச்சரிக்கவும் முயன்றுள்ளார். பின்னர் போலீஸ் அதிகாரியை Paredes Robles இல்லத்துக்கு அப்பெண் அனுப்பினார்.

during Zoom court hearing lawyer caught having sex in Peru

ஆனாலும் Paredes Robles-டமிருந்து  அவர் செய்யும் இந்த செயலை நிறுத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதபோது, ​​நீதிபதி John Chachua Torres,“பொது ஒழுக்கத்தை மீறுவதைக் குறிக்கும் ஆபாசமான செயல்களை நாங்கள் காண்கிறோம், அவை தேசிய அளவில் பதிவு செய்யப்படுவதால் மோசமடைகின்றன” என்றார். கேமரா  Paredes Robles-க்கு சொந்தமானது என்று ஒரு பெண் நீதிமன்ற ஊழியர் உறுதிப்படுத்தினார்.  அதன் பின்னர் நீதிபதி John Chachua Torres உடனடியாக விசாரணை நடத்த அரசு அரசு சேவைக்கு அறிவுறுத்தினார்.

இதனை அடுத்து தற்போதைய வழக்குகளில் மேலும் ஈடுபடுவதற்கு வழக்கறிஞர் Paredes Robles-க்கு தடை விதிக்கப்பட்டது. அவர் இரண்டு தனித்தனியான விசாரணைகளை எதிர்கொள்வார் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒன்று அரசு வக்கீல்கள்  அசோசியேஷன் மற்றும் இன்னொருவர் அவரது உள்ளூர் பார் அசோசியேஷன். விசாரணையில் பேசிய, Paredes Robles தாம் உடலுறவு கொண்ட பெண் தனது வாடிக்கையாளர் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அப்பெண் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

ALSO READ: பனிப்புதைவில் இருந்து நீட்டிக் கொண்டிருந்த மனித கைகள்!.. விசுவாசமான நாயின் ‘சமயோஜிதத்தால்’ நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்!

இதனிடையே வெளியான சம்மந்தப்பட்ட பிராந்திய உயர்நீதிமன்ற அறிக்கையில், “ஒரு விர்ச்சுவல் ரிமாண்ட் விசாரணையின் போது பொது ஒழுக்கத்தை மீறும் ஆபாசமான செயல்களைச் செய்த வழக்கறிஞர் Paredes Robles-ன் நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்.

விசாரணைக்கு பொறுப்பான நீதிபதி, வழக்கறிஞரை பாதுகாப்பு பிரதிநிதிகளிடமிருந்து விலக்கி உத்தரவிட்டார், பெருவின் பொது அமைச்சகம் மற்றும் உள்ளூர் பார் அசோசியேஷனுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும், எனவே அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்