'ஆஹா... ஆரம்பிச்சிட்டாங்களா!'... குறைந்து விலைக்கு விற்பது யார்?.. கடும் போட்டி!.. மீண்டும் மோதிக் கொள்ளும் அமெரிக்கா-ரஷ்யா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இறுதிக்கட்ட சோதனையில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குறைந்த விலைக்கு யார் விற்பது என்பதில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

'ஆஹா... ஆரம்பிச்சிட்டாங்களா!'... குறைந்து விலைக்கு விற்பது யார்?.. கடும் போட்டி!.. மீண்டும் மோதிக் கொள்ளும் அமெரிக்கா-ரஷ்யா!

ஃபைசரின் தடுப்பூசி நபர் ஒருவருக்கு 1446 ரூபாய்க்கும், மாடர்னா தடுப்பூசி 3708  முதல் 5488 ரூபாய் வரைக்கும் விற்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு தடுப்பூசிகளையும் விட மலிவான விலையில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி கிடைக்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

ஸ்பூட்னிக் தடுப்பூசி 92 சதவகித பாதுகாப்பை அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் ஃபைசர் தடுப்பூசி 95 சதவிகிதமும், மாடர்னாவின் தடுப்பூசி 94.5 சதவிகிதமும் பலனளிக்கும் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 

மற்ற செய்திகள்