'சீனாவில் முகமூடி தட்டுப்பாடு!'... 'என்னவெல்லாம் பயன்படுத்துறாங்க தெரியுமா?!'... 'பதபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால், அங்கு முகமூடி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்த புகைப்படங்கள் காண்போரை கலக்கமடையச் செய்துள்ளது.
கொரோனா வைரஸால் நிலைகுலைந்து போயுள்ளது, சீனா. இதனால், பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகமூடி அணிய வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் முகமூடி தயாரிக்கும் நிறுவனங்கள் இரவு பகலாக உழைத்தும் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, பழங்களின் தோல், பிளாஸ்டிக் குவளை, நேப்கின்கள், பெண்களின் உள்ளாடைகள் என கையில் கிடைத்தவற்றை எல்லாம் முகமூடிகளாக பயன்படுத்தும் அவலம், பார்வையாளர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
CORONAVIRUS, CHINA, MASK