'மாஸ்க், இடைவெளி இன்றி'... 'ஆயிரக்கணக்கில் குவிந்த பார்ட்டி பிரியர்கள்'... 'வைரலாகப் பரவும் வாட்டர் பார்க் போட்டோஸ்!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் வுஹான் நகரிலுள்ள நீர் விளையாட்டு பூங்கா ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கூடி இசை நிகழ்ச்சியை கண்டுகளித்துள்ளனர்.

'மாஸ்க், இடைவெளி இன்றி'... 'ஆயிரக்கணக்கில் குவிந்த பார்ட்டி பிரியர்கள்'... 'வைரலாகப் பரவும் வாட்டர் பார்க் போட்டோஸ்!'...

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 லட்சத்து 73 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பொருளாதார இழப்பு போன்ற மற்ற பிரச்சனைகளையும் உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், முதல்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவின் வுஹான் நகரில் 76 நாட்கள் தீவிர ஊரடங்கு முடிந்து தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து அங்குள்ள மாயா நீர் விளையாட்டு பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் மாஸ்க், இடைவெளி ஏதும் இன்றி பங்கேற்று மகிழ்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

மற்ற செய்திகள்