VIDEO: ‘சர்வ சாதரணமா நடுரோட்டில் நடந்து சென்ற முதலை’!.. ‘பீதியை கிளப்பிய வீடியோ’..!
முகப்பு > செய்திகள் > உலகம்பரபரப்பான சாலையின் நடுவே முதலை சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் மாண்ட்ரீல் மாகாணத்தை சேர்ந்த மெய்சம் சமஹா என்ற பெண் மதியவேளையில் காபி ஷாப்பிற்கு சென்றுள்ளார். அப்போது ஜெரி என்ற பகுதியில் சாலையின் நடுவே சர்வசாதரணமாக முதலை ஒன்று சென்றுள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்துபோன சமஹா உடனே தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும் இந்த வீடியோயை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து மாண்டிரீல் மாகாண மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Just an alligator crossing Jarry, no big deal 🐊 #montreal #shook #mtlmoments pic.twitter.com/EEMch6aGK1
— mayssam samaha (@mayssamaha) December 15, 2019
VIRAL, ALLIGATOR