'இனிமே Tiktok எல்லாம் இங்க Ban மா!'.. ட்ரெண்ட் ஆகும் 'Google களமிறக்கிய' புதிய வீடியோ பகிர்வு வசதி!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

சீனாவின் டிக்டாக் (Tiktok) சமூக வீடியோ பகிர்வு வலைதளம் போன்றே, யூடியூப் நிறுவனம் புதிய வீடியோ பகிர்வு வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

'இனிமே Tiktok எல்லாம் இங்க Ban மா!'.. ட்ரெண்ட் ஆகும் 'Google களமிறக்கிய' புதிய வீடியோ பகிர்வு வசதி!

தனிமனித பாதுகாப்பு, தனியுரிமை உள்ளிட்ட காரணங்களுக்காக சீனாவின் டிக்டாக் சமூக வீடியோ பகிர்வு தளத்தை இந்திய அரசு இந்தியாவில் தடை செய்தது.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) எனும் வீடியோ பகிர்வு செயலியும் இன்ஸ்டாகிராமினால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில், தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) யிலான வீடியோக்களை பதிவு செய்து பகிர முடியும்.

மற்ற செய்திகள்