Video: நீச்சல் குளத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்... விழுந்து, விழுந்து 'சிரித்த' நண்பர்கள்... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீச்சல் குளத்தில் இளம்பெண் நண்பர்கள் சொல்லியும் கேட்காமல் பல்ப் வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

Video: நீச்சல் குளத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்... விழுந்து, விழுந்து 'சிரித்த' நண்பர்கள்... வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் இளம்பெண் ஒருவர் ஸ்டண்ட் செய்ய ஆசைப்படுகிறார். அவரது நண்பர்கள் எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. முடிவில் தன்னுடைய விருப்பப்படியே ஸ்டண்ட் செய்த அப்பெண் நீருக்குள் தலைகீழாக குதித்ததும் அவரது விக் கழண்டு தனியே விழுந்து விடுகிறது.

இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் அனைவரும் விழுந்து, விழுந்து சிரிக்கின்றனர். ஸ்டண்ட் முயற்சி வேடிக்கையானதால் அந்த பெண் மிகவும் வருத்தப்படுகிறார். 10 நொடிகள் கொண்ட இந்த வீடியோவை இதுவரை 57 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். தற்போது சமூக வலைதளங்களிலும் இது வைரலாகி வருகிறது. 

மற்ற செய்திகள்