'எல்லாரையும் சிரிக்க வெச்ச மனுஷன் .. முதல் முறையா அழவெச்சுருக்காரு!'.. 'சின்னத்திரை நடிகர்' வடிவேல் பாலாஜி காலமானார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சின்னத்திரை நடிகர் வடிவேலு பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக காலமானார்.

'எல்லாரையும் சிரிக்க வெச்ச மனுஷன் .. முதல் முறையா அழவெச்சுருக்காரு!'.. 'சின்னத்திரை நடிகர்' வடிவேல் பாலாஜி காலமானார்!

சில நாட்களாகவே தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய் டிவி காமெடி நிகழ்ச்சி புகழ் வடிவேல் பாலாஜி சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால் அந்த தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சோக சம்பவம் தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்