VIDEO: "அப்பா என்னோட ஒரு நாள் கூட இருந்ததில்ல!.. நான் ஏன் பாஜக-ல சேர்ந்தேன் தெரியுமா?".. வீரப்பன் மகள் Behindwoods பேட்டியில் பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வீரப்பனின் மகள் வழக்கறிஞர் வித்யா ராணி பாஜகவில் இணைந்ததை அடுத்து, அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டது. அது தொடர்பாக, Behindwoods-க்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

VIDEO: "அப்பா என்னோட ஒரு நாள் கூட இருந்ததில்ல!.. நான் ஏன் பாஜக-ல சேர்ந்தேன் தெரியுமா?".. வீரப்பன் மகள் Behindwoods பேட்டியில் பரபரப்பு தகவல்!

2004 ஆம் ஆண்டு அதிரடி படையினரால் வீரப்பன் சுற்றி வளைத்து சுட்டு கொல்லப்பட்டார். அவருக்கு முத்து லட்சுமி என்கிற மனைவியும், விஜயலக்ஷ்மி மற்றும் வித்யா ராணி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வழக்கறிஞரான வித்யா ராணி, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, Behindwoods-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய தந்தை வீரப்பனைப் பற்றி இதுவரை வெளிவராத கருத்துகள் பலவற்றை தெரிவித்துள்ளார்.

வீடியோ இணைப்பு கீழே:

மற்ற செய்திகள்