“வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி!”.. தமிழகத்தலைவர் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்திற்கான பாஜக மேலிடப் பார்வையாளர் முரளிதரராவ் முன்னிலையில் வித்யா ராணி பாஜகவில் இணைந்திருந்தார். இந்த நிலையில், அவர் மாநில இளைஞர் அணி துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS