என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..!- ‘தக்காளி’யே புலம்பும் அளவுக்கு வச்சு செய்யும் மீம்ஸ் பாய்ஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தக்காளி விலை கிலோவுக்கு 100 ரூபாய் என்று விற்பனை ஆகி வரும் சூழலில் நம்ம ஊர் மீம்ஸ் பாய்ஸ் 'மீம்ஸ்கள்' மூலம் நம்மில் பலருக்கும் இருக்கும் மனக்குமுறல்களை நகைச்சுவை உடன் பகிர்ந்து வருகின்றனர். அப்படி உருவான மீம்ஸ்களில் சில:

tomato rate spikes upto 100 rs per kg leads to viral memes

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..!- ‘தக்காளி’யே புலம்பும் அளவுக்கு வச்சு செய்யும் மீம்ஸ் பாய்ஸ்..!

தொடர் மழை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பேன்ற காரணங்களால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

tomato rate spikes upto 100 rs per kg leads to viral memes

விளைச்சல் பாதிப்பு எதிரொலியாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தற்போது 30 சதவீதம் வரை காய்கறி வரத்து குறைந்திருக்கிறது. இதனால் காய்கறி விலை அதிகரித்திருக்கிறது.

tomato rate spikes upto 100 rs per kg leads to viral memes

கோயம்பேடு மார்க்கெட்டை காட்டிலும் மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் காய்கறி விலை 30 முதல் 40 சதவீதம் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது

tomato rate spikes upto 100 rs per kg leads to viral memes

வரும் நாட்களில் காய்கறி வரத்து பாதிக்கப்பட்டால், காய்கறி விலை மேலும் உயரலாம்.

tomato rate spikes upto 100 rs per kg leads to viral memes

tomato rate spikes upto 100 rs per kg leads to viral memes

TWITTER, TOMATO PRICE, TOMATO MEMES

மற்ற செய்திகள்