“ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?”.. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் முதல்வரின் ஆலோசனைக் கூட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

தமிழகத்தில் வரும் ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது குறித்து முதல்வர் கருத்து கேட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS