“கொரோனா உறுதி செய்யப்பட்ட”.. அதிமுக அமைச்சரின் மனைவி .. சென்னை மருத்துவமனையில் அனுமதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அமைச்சர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதைக் காண முடிகிறது.

முன்னதாக பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கும், அவரது மனைவி, மகன்களுக்கும், கொரோனா இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதேபோல் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதியானது. திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் கொரோனாவினால் உயிரிழந்துமுள்ளார்.
இந்நிலையில் அதிமுக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் மனைவி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS