ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து... தமிழகத்தில் 'இப்படித்தான்' பரிசோதிக்கப்படும்!.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் ஓரிரு நாட்களில் "கோவிஷீல்டு" தடுப்பூசி பரிசோதனை தொடங்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து... தமிழகத்தில் 'இப்படித்தான்' பரிசோதிக்கப்படும்!.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு தகவல்!

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து உருவாக்கி உள்ள COVISHIELD என்ற கொரோனா தடுப்பு மருந்தின் 3ஆவது பரிசோதனை, தமிழகத்தில் ஒரிரு நாளில் துவங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதற்கட்டமாக 180 பேரின் உடலில் ஊசி மூலம் செலுத்தி, COVISHIELD பரிசோதிக்கப்படும் என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்