மதுரையில் 290 பேருக்கு ஒரே நாளில் தொற்று!.. கோவையில் 528 ஆக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 462
செங்கல்பட்டு - 5,242 ( இன்று 187)
சென்னை - 55,969 ( இன்று 2,167)
கோவை - 528 ( இன்று 65)
கடலூர் - 1007 ( இன்று 26)
தர்மபுரி - 70
திண்டுக்கல் - 438 ( இன்று 64)
ஈரோடு - 136 ( இன்று 16)
கள்ளக்குறிச்சி - 764 ( இன்று 68)
காஞ்சிபுரம் - 1,876 ( இன்று 75)
கன்னியாகுமரி - 349 ( இன்று 29)
கரூர் - 137 ( இன்று 1)
கிருஷ்ணகிரி - 134 ( இன்று 21)
மதுரை - 2,302 ( இன்று 303)
நாகப்பட்டினம் - 252 ( இன்று 11)
நாமக்கல் - 94
நீலகிரி - 84 ( இன்று 14)
பெரம்பலூர் - 158
புதுக்கோட்டை - 194 ( இன்று 27)
ராமநாதபுரம் - 803 ( இன்று 61)
ராணிப்பேட்டை - 730 ( இன்று 6)
சேலம் - 753 ( இன்று 42)
சிவகங்கை - 189 ( இன்று 21)
தென்காசி - 335 ( இன்று 4)
தஞ்சாவூர் - 424 ( இன்று 2)
தேனி - 626 ( இன்று 61)
திருப்பத்தூர் - 153 ( இன்று 17)
திருவள்ளூர் - 3,656 ( இன்று 154)
திருவண்ணாமலை - 1,808 ( இன்று 41)
திருவாரூர் - 443 ( இன்று 15)
தூத்துக்குடி - 903 ( இன்று 37)
திருநெல்வேலி - 751 ( இன்று 7)
திருப்பூர் - 160 ( இன்று 10)
திருச்சி - 636 ( இன்று 87)
வேலூர் - 1,241 ( இன்று 144)
விழுப்புரம் - 867 ( இன்று 52)
விருதுநகர் - 444 ( இன்று 77)
மற்ற செய்திகள்