மதுரையில் மேலும் 190 பேருக்கு பாதிப்பு!.. சேலத்திலும் தொடர்கிறது கொரோனாவின் கொடூரம்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 454 ( இன்று 4)
செங்கல்பட்டு - 4,651 ( இன்று 232)
சென்னை - 49,690 ( இன்று 1,956)
கோவை - 393 ( இன்று 41)
கடலூர் - 929 ( இன்று 17)
தர்மபுரி - 53 ( இன்று 5)
திண்டுக்கல் - 344 ( இன்று 2)
ஈரோடு - 100 ( இன்று 6)
கள்ளக்குறிச்சி - 527 ( இன்று 58)
காஞ்சிபுரம் - 1,580 ( இன்று 90)
கன்னியாகுமரி - 275 ( இன்று 28)
கரூர் - 135 ( இன்று 2)
கிருஷ்ணகிரி - 87 ( இன்று 14)
மதுரை - 1,477 ( இன்று 194)
நாகப்பட்டினம் - 209 ( இன்று 17)
நாமக்கல் - 97 ( இன்று 6)
நீலகிரி - 56 ( இன்று 7)
பெரம்பலூர் - 165
புதுக்கோட்டை - 112 ( இன்று 10)
ராமநாதபுரம் - 546 ( இன்று 72)
ராணிப்பேட்டை - 620 ( இன்று 53)
சேலம் - 599 ( இன்று 111)
சிவகங்கை - 130 ( இன்று 7)
தென்காசி - 294 ( இன்று 12)
தஞ்சாவூர் - 382 ( இன்று 25)
தேனி - 477 ( இன்று 40)
திருப்பத்தூர் - 100 ( இன்று 4)
திருவள்ளூர் - 3,277 ( இன்று 177)
திருவண்ணாமலை - 1,498 ( இன்று 70)
திருவாரூர் - 295 ( இன்று 18)
தூத்துக்குடி - 789 ( இன்று 37)
திருநெல்வேலி - 710 ( இன்று 19)
திருப்பூர் - 141 ( இன்று 14)
திருச்சி - 493 ( இன்று 32)
வேலூர் - 901 ( இன்று 148)
விழுப்புரம் - 712 ( இன்று 17)
விருதுநகர் - 314 ( இன்று 33)
மற்ற செய்திகள்