தேனியில் ஒரே நாளில் 81 பேருக்கு பாதிப்பு!.. திருச்சியிலும் மின்னல் வேகத்தில் பரவுகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 440 ( இன்று 8)
செங்கல்பட்டு - 4,202 ( இன்று 131)
சென்னை - 45,814 ( இன்று 1,654)
கோவை - 314 ( இன்று 22)
கடலூர் - 892 ( இன்று 41)
தர்மபுரி - 45 ( இன்று 1)
திண்டுக்கல் - 367 ( இன்று 13)
ஈரோடு - 89 ( இன்று 4)
கள்ளக்குறிச்சி - 448 ( இன்று 18)
காஞ்சிபுரம் - 1,375 ( இன்று 66)
கன்னியாகுமரி - 200 ( இன்று 22)
கரூர் - 129 ( இன்று 9)
கிருஷ்ணகிரி - 71 ( இன்று 3)
மதுரை - 1,073 ( இன்று 97)
நாகப்பட்டினம் - 228 ( இன்று 62)
நாமக்கல் - 90 ( இன்று 1)
நீலகிரி - 48 ( இன்று 2)
பெரம்பலூர் - 168 ( இன்று 5)
புதுக்கோட்டை - 101 ( இன்று 13)
ராமநாதபுரம் - 338 ( இன்று 1)
ராணிப்பேட்டை - 545 ( இன்று 2)
சேலம் - 404 ( இன்று 55)
சிவகங்கை - 110 ( இன்று 15)
தென்காசி - 277 ( இன்று 5)
தஞ்சாவூர் - 335 ( இன்று 15)
தேனி - 365 ( இன்று 81)
திருப்பத்தூர் - 87 ( இன்று 11)
திருவள்ளூர் - 2,907 ( இன்று 87)
திருவண்ணாமலை - 1,372 ( இன்று 54)
திருவாரூர் - 272 ( இன்று 31)
தூத்துக்குடி - 732 ( இன்று 49)
திருநெல்வேலி - 680 ( இன்று 32)
திருப்பூர் - 121 ( இன்று 1)
திருச்சி - 434 ( இன்று 76)
வேலூர் - 580 ( இன்று 51)
விழுப்புரம் - 654 ( இன்று 34)
விருதுநகர் - 275 ( இன்று 40)
மற்ற செய்திகள்