மதுரையில் மேலும் 137 பேருக்கு கொரோனா!.. தேனியிலும் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 432
செங்கல்பட்டு - 4,030 ( இன்று 146)
சென்னை - 44,205 ( இன்று 1,380)
கோவை - 292 ( இன்று 12)
கடலூர் - 850 ( இன்று 29)
தர்மபுரி - 43 ( இன்று 11)
திண்டுக்கல் - 357 ( இன்று 44)
ஈரோடு - 87 ( இன்று 5)
கள்ளக்குறிச்சி - 437 ( இன்று 43)
காஞ்சிபுரம் - 1,286 ( இன்று 59)
கன்னியாகுமரி - 180 ( இன்று 9)
கரூர் - 120 ( இன்று 3)
கிருஷ்ணகிரி - 67 ( இன்று 3)
மதுரை - 988 ( இன்று 137)
நாகப்பட்டினம் - 165 ( இன்று 2)
நாமக்கல் - 89 ( இன்று 1)
நீலகிரி - 48 ( இன்று 17)
பெரம்பலூர் - 163 ( இன்று 12)
புதுக்கோட்டை - 88 ( இன்று 2)
ராமநாதபுரம் - 339 ( இன்று 22)
ராணிப்பேட்டை - 551 ( இன்று 29)
சேலம் - 347 ( இன்று 7)
சிவகங்கை - 103 ( இன்று 20)
தென்காசி - 272 ( இன்று 11)
தஞ்சாவூர் - 319 ( இன்று 13)
தேனி - 284 ( இன்று 48)
திருப்பத்தூர் - 75 ( இன்று 1)
திருவள்ளூர் - 2,826 ( இன்று 156)
திருவண்ணாமலை - 1,313 ( இன்று 114)
திருவாரூர் - 241 ( இன்று 10)
தூத்துக்குடி - 678 ( இன்று 38)
திருநெல்வேலி - 648 ( இன்று 5)
திருப்பூர் - 120
திருச்சி - 352 ( இன்று 41)
வேலூர் - 526 ( இன்று 36)
விழுப்புரம் - 617 ( இன்று 9)
விருதுநகர் - 234 ( இன்று 26)
மற்ற செய்திகள்