கொங்கு மண்டலத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!.. மதுரையில் மேலும் 58 பேர் பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 407 ( இன்று 7)
செங்கல்பட்டு - 3,432 ( இன்று 95)
சென்னை - 38,327 ( இன்று 1,322)
கோவை - 244 ( இன்று 29)
கடலூர் - 647 ( இன்று 5)
தர்மபுரி - 28 ( இன்று 3)
திண்டுக்கல் - 272 ( இன்று 22)
ஈரோடு - 79 ( இன்று 1)
கள்ளக்குறிச்சி - 364 ( இன்று 7)
காஞ்சிபுரம் - 1,001 ( இன்று 39)
கன்னியாகுமரி - 151 ( இன்று 7)
கரூர் - 109 ( இன்று 3)
கிருஷ்ணகிரி - 57 ( இன்று 13)
மதுரை - 550 ( இன்று 58)
நாகப்பட்டினம் - 191 ( இன்று 9)
நாமக்கல் - 92
நீலகிரி - 30 ( இன்று 6)
பெரம்பலூர் - 147
புதுக்கோட்டை - 62 ( இன்று 8)
ராமநாதபுரம் - 245 ( இன்று 22)
ராணிப்பேட்டை - 409 ( இன்று 4)
சேலம் - 280 ( இன்று 18)
சிவகங்கை - 80 ( இன்று 18)
தென்காசி - 210 ( இன்று 14)
தஞ்சாவூர் - 213 ( இன்று 13)
தேனி - 185 ( இன்று 15)
திருப்பத்தூர் - 55 ( இன்று 8)
திருவள்ளூர் - 2,291 ( இன்று 85)
திருவண்ணாமலை - 853 ( இன்று 37)
திருவாரூர் - 186 ( இன்று 10)
தூத்துக்குடி - 529 ( இன்று 28)
திருநெல்வேலி - 584 ( இன்று 27)
திருப்பூர் - 119 ( இன்று 2)
திருச்சி - 207 ( இன்று 13)
வேலூர் - 354 ( இன்று 103)
விழுப்புரம் - 528 ( இன்று 31)
விருதுநகர் - 179 ( இன்று 15)
மற்ற செய்திகள்