ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா!.. திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 397 ( இன்று 4)
செங்கல்பட்டு - 3,108 ( இன்று 88)
சென்னை - 34,245 ( இன்று 919)
கோவை - 183 ( இன்று 2)
கடலூர் - 568 ( இன்று 11)
தர்மபுரி - 20 ( இன்று 2)
திண்டுக்கல் - 234 ( இன்று 14)
ஈரோடு - 73
கள்ளக்குறிச்சி - 338 ( இன்று 7)
காஞ்சிபுரம் - 803 ( இன்று 47)
கன்னியாகுமரி - 123 ( இன்று 6)
கரூர் - 95 ( இன்று 1)
கிருஷ்ணகிரி - 41
மதுரை - 464 ( இன்று 20)
நாகப்பட்டினம் - 166 ( இன்று 38)
நாமக்கல் - 90 ( இன்று 3)
நீலகிரி - 17
பெரம்பலூர் - 148 ( இன்று 2)
புதுக்கோட்டை - 62
ராமநாதபுரம் - 156 ( இன்று 18)
ராணிப்பேட்டை - 311 ( இன்று 76)
சேலம் - 231 ( இன்று 5)
சிவகங்கை - 55 ( இன்று 2)
தென்காசி - 157 ( இன்று 13)
தஞ்சாவூர் - 171 ( இன்று 4)
தேனி - 161 ( இன்று 4)
திருப்பத்தூர் - 43
திருவள்ளூர் - 1,945 ( இன்று 52)
திருவண்ணாமலை - 768 ( இன்று 65)
திருவாரூர் - 148 ( இன்று 10)
தூத்துக்குடி - 437 ( இன்று 1)
திருநெல்வேலி - 507 ( இன்று 18)
திருப்பூர் - 117 ( இன்று 1)
திருச்சி - 171 ( இன்று 14)
வேலூர் - 179 ( இன்று 16)
விழுப்புரம் - 458 ( இன்று 18)
விருதுநகர் - 188 ( இன்று 8)
மற்ற செய்திகள்