மதுரையில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா!.. நெல்லை, தூத்துக்குடியிலும் தலைதூக்குகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 391 ( இன்று 4)
செங்கல்பட்டு - 2,569 ( இன்று 128)
சென்னை - 28,924 ( இன்று 1479)
கோவை - 173 ( இன்று 6)
கடலூர் - 521 ( இன்று 8)
தர்மபுரி - 24 ( இன்று 3)
திண்டுக்கல் - 198 ( இன்று 2)
ஈரோடு - 72
கள்ளக்குறிச்சி - 319 ( இன்று 17)
காஞ்சிபுரம் - 650 ( இன்று 26)
கன்னியாகுமரி - 109 ( இன்று 6)
கரூர் - 88 ( இன்று 1)
கிருஷ்ணகிரி - 38
மதுரை - 394 ( இன்று 31)
நாகப்பட்டினம் - 106 ( இன்று 8)
நாமக்கல் - 92 ( இன்று 2)
நீலகிரி - 14
பெரம்பலூர் - 143 ( இன்று 1)
புதுக்கோட்டை - 51 ( இன்று 6)
ராமநாதபுரம் - 135 ( இன்று 5)
ராணிப்பேட்டை - 189 ( இன்று 4)
சேலம் - 217
சிவகங்கை - 62 ( இன்று 12)
தென்காசி - 115 ( இன்று 4)
தஞ்சாவூர் - 140 ( இன்று 7)
தேனி - 138 ( இன்று 3)
திருப்பத்தூர் - 43
திருவள்ளூர் - 1,752 ( இன்று 92)
திருவண்ணாமலை - 586 ( இன்று 22)
திருவாரூர் - 105 ( இன்று 6)
தூத்துக்குடி - 397 ( இன்று 18)
திருநெல்வேலி - 425 ( இன்று 15)
திருப்பூர் - 115
திருச்சி - 148 ( இன்று 7)
வேலூர் - 129 ( இன்று 5)
விழுப்புரம் - 408 ( இன்று 16)
விருதுநகர் - 161 ( இன்று 7)
மற்ற செய்திகள்