சத்தமின்றி திருவண்ணாமலையில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 384
செங்கல்பட்டு - 2,328 ( இன்று 182)
சென்னை - 25,937 ( இன்று 1390)
கோவை - 167 ( இன்று 1)
கடலூர் - 498 ( இன்று 7)
தர்மபுரி - 23 ( இன்று 4)
திண்டுக்கல் - 185 ( இன்று 3)
ஈரோடு - 74 ( இன்று 1)
கள்ளக்குறிச்சி - 299 ( இன்று 4)
காஞ்சிபுரம் - 600 ( இன்று 33)
கன்னியாகுமரி - 105 ( இன்று 10)
கரூர் - 87
கிருஷ்ணகிரி - 38 ( இன்று 1)
மதுரை - 343 ( இன்று 10)
நாகப்பட்டினம் - 92 ( இன்று 4)
நாமக்கல் - 89 ( இன்று 4)
நீலகிரி - 14
பெரம்பலூர் - 144 ( இன்று 1)
புதுக்கோட்டை - 45 ( இன்று 5)
ராமநாதபுரம் - 126 ( இன்று 8)
ராணிப்பேட்டை - 164 ( இன்று 25)
சேலம் - 213 ( இன்று 2)
சிவகங்கை - 44 ( இன்று 2)
தென்காசி - 106
தஞ்சாவூர் - 127 ( இன்று 2)
தேனி - 134 ( இன்று 9)
திருப்பத்தூர் - 42
திருவள்ளூர் - 1,581 ( இன்று 105)
திருவண்ணாமலை - 548 ( இன்று 26)
திருவாரூர் - 83 ( இன்று 14)
தூத்துக்குடி - 389 ( இன்று 24)
திருநெல்வேலி - 407 ( இன்று 7)
திருப்பூர் - 114
திருச்சி - 132 ( இன்று 12)
வேலூர் - 122 ( இன்று 11)
விழுப்புரம் - 392 ( இன்று 7)
விருதுநகர் - 159 ( இன்று 5)
மற்ற செய்திகள்