தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தொற்று உறுதி!.. 'இந்த' மூன்று மாவட்டங்களில் தான் 'அதிவேகப் பரவல்'!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 487 ( இன்று 12)
செங்கல்பட்டு - 7,215 ( இன்று 273)
சென்னை - 72,500 ( இன்று 1,261)
கோவை - 927 ( இன்று 87)
கடலூர் - 1,413 ( இன்று 71)
தர்மபுரி - 156 ( இன்று 32)
திண்டுக்கல் - 739 ( இன்று 10)
ஈரோடு - 296 ( இன்று 10)
கள்ளக்குறிச்சி - 1,285 ( இன்று 13)
காஞ்சிபுரம் - 2,970 ( இன்று 133)
கன்னியாகுமரி - 872 ( இன்று 115)
கரூர் - 182 ( இன்று 7)
கிருஷ்ணகிரி - 217 ( இன்று 14)
மதுரை - 5,057 ( இன்று 379)
நாகப்பட்டினம் - 325 ( இன்று 19)
நாமக்கல் - 130 ( இன்று 12)
நீலகிரி - 160 ( இன்று 10)
பெரம்பலூர் - 173 ( இன்று 3)
புதுக்கோட்டை - 449 ( இன்று 31)
ராமநாதபுரம் - 1,544 ( இன்று 65)
ராணிப்பேட்டை - 1,325 ( இன்று 16)
சேலம் - 1,409 ( இன்று 68)
சிவகங்கை - 611 ( இன்று 34)
தென்காசி - 558 ( இன்று 27)
தஞ்சாவூர் - 544 ( இன்று 15)
தேனி - 1,297 ( இன்று 75)
திருப்பத்தூர் - 332 ( இன்று 10)
திருவள்ளூர் - 5,507 ( இன்று 300)
திருவண்ணாமலை - 2,688 ( இன்று 55)
திருவாரூர் - 614 ( இன்று 38)
தூத்துக்குடி - 1,558 ( இன்று 141)
திருநெல்வேலி - 1,300 ( இன்று 6)
திருப்பூர் - 262 ( இன்று 26)
திருச்சி - 1,077 ( இன்று 21)
வேலூர் - 2,258 ( இன்று 160)
விழுப்புரம் - 1,339 ( இன்று 106)
விருதுநகர் - 1,298 ( இன்று 70)
மற்ற செய்திகள்