தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தொற்று உறுதி!.. சென்னையை அடுத்து 'இங்கு' தான் பாதிப்பு அதிகம்!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 475 ( இன்று 7)
செங்கல்பட்டு - 6,853 ( இன்று 213)
சென்னை - 70,017 ( இன்று 1,747)
கோவை - 802 ( இன்று 60)
கடலூர் - 1,277 ( இன்று 21)
தர்மபுரி - 129 ( இன்று 12)
திண்டுக்கல் - 725 ( இன்று 24)
ஈரோடு - 288 ( இன்று 40)
கள்ளக்குறிச்சி - 1,246 ( இன்று 41)
காஞ்சிபுரம் - 2,729 ( இன்று 182)
கன்னியாகுமரி - 638 ( இன்று 78)
கரூர் - 170 ( இன்று 4)
கிருஷ்ணகிரி - 200 ( இன்று 15)
மதுரை - 4,338 ( இன்று 245)
நாகப்பட்டினம் - 310 ( இன்று 30)
நாமக்கல் - 113 ( இன்று 4)
நீலகிரி - 150 ( இன்று 26)
பெரம்பலூர் - 170 ( இன்று 2)
புதுக்கோட்டை - 375 ( இன்று 25)
ராமநாதபுரம் - 1,454 ( இன்று 69)
ராணிப்பேட்டை - 1,193 ( இன்று 45)
சேலம் - 1,288 ( இன்று 40)
சிவகங்கை - 564 ( இன்று 51)
தென்காசி - 468 ( இன்று 20)
தஞ்சாவூர் - 499 ( இன்று 7)
தேனி - 1,128 ( இன்று 119)
திருப்பத்தூர் - 282 ( இன்று 22)
திருவள்ளூர் - 4,983 ( இன்று 175)
திருவண்ணாமலை - 2,534 ( இன்று 37)
திருவாரூர் - 553 ( இன்று 14)
தூத்துக்குடி - 1,271 ( இன்று 109)
திருநெல்வேலி - 1,114 ( இன்று 84)
திருப்பூர் - 220 ( இன்று 16)
திருச்சி - 1,004 ( இன்று 32)
வேலூர் - 1,980 ( இன்று 49)
விழுப்புரம் - 1,232 ( இன்று 58)
விருதுநகர் - 975 ( இன்று 86)
மற்ற செய்திகள்