மதுரையில் மேலும் 307 பேருக்கு கொரோனா!.. சென்னையில் குறைகிறது தொற்று!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 468 ( இன்று 2)
செங்கல்பட்டு - 6,633 ( இன்று 274)
சென்னை - 68,254 ( இன்று 1,713)
கோவை - 741 ( இன்று 23)
கடலூர் - 1,257 ( இன்று 39)
தர்மபுரி - 121 ( இன்று 9)
திண்டுக்கல் - 704 ( இன்று 74)
ஈரோடு - 248 ( இன்று 26)
கள்ளக்குறிச்சி - 1,205 ( இன்று 83)
காஞ்சிபுரம் - 2,547 ( இன்று 152)
கன்னியாகுமரி - 560 ( இன்று 8)
கரூர் - 166 ( இன்று 10)
கிருஷ்ணகிரி - 185 ( இன்று 9)
மதுரை - 4,085 ( இன்று 308)
நாகப்பட்டினம் - 285 ( இன்று 6)
நாமக்கல் - 109 ( இன்று 4)
நீலகிரி - 124 ( இன்று 1)
பெரம்பலூர் - 168 ( இன்று 1)
புதுக்கோட்டை - 350 ( இன்று 56)
ராமநாதபுரம் - 1,385 ( இன்று 93)
ராணிப்பேட்டை - 1,148 ( இன்று 67)
சேலம் - 1,247 ( இன்று 50)
சிவகங்கை - 512 ( இன்று 88)
தென்காசி - 448 ( இன்று 40)
தஞ்சாவூர் - 496 ( இன்று 16)
தேனி - 1,009 ( இன்று 24)
திருப்பத்தூர் - 259
திருவள்ளூர் - 4,806 ( இன்று 209)
திருவண்ணாமலை - 2,497 ( இன்று 141)
திருவாரூர் - 539 ( இன்று 15)
தூத்துக்குடி - 1,162 ( இன்று 41)
திருநெல்வேலி - 1,030 ( இன்று 48)
திருப்பூர் - 204 ( இன்று 6)
திருச்சி - 972 ( இன்று 86)
வேலூர் - 1,932 ( இன்று 179)
விழுப்புரம் - 1,186 ( இன்று 109)
விருதுநகர் - 895 ( இன்று 113)
மற்ற செய்திகள்