தமிழகத்தில் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று!.. மளமளவென உயரும் எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 463
செங்கல்பட்டு - 6,139 ( இன்று 330)
சென்னை - 64,689 ( இன்று 2,082)
கோவை - 645 ( இன்று 37)
கடலூர் - 1,143 ( இன்று 20)
தர்மபுரி - 107 ( இன்று 14)
திண்டுக்கல் - 618 ( இன்று 17)
ஈரோடு - 206 ( இன்று 14)
கள்ளக்குறிச்சி - 1,102 ( இன்று 85)
காஞ்சிபுரம் - 2,272 ( இன்று 121)
கன்னியாகுமரி - 489 ( இன்று 54)
கரூர் - 153 ( இன்று 4)
கிருஷ்ணகிரி - 170 ( இன்று 14)
மதுரை - 3,423 ( இன்று 287)
நாகப்பட்டினம் - 273 ( இன்று 17)
நாமக்கல் - 101 ( இன்று 4)
நீலகிரி - 119 ( இன்று 1)
பெரம்பலூர் - 164
புதுக்கோட்டை - 252 ( இன்று 18)
ராமநாதபுரம் - 1,143 ( இன்று 73)
ராணிப்பேட்டை - 978 ( இன்று 90)
சேலம் - 1,127 ( இன்று 99)
சிவகங்கை - 376 ( இன்று 53)
தென்காசி - 391 ( இன்று 4)
தஞ்சாவூர் - 478 ( இன்று 13)
தேனி - 927 ( இன்று 126)
திருப்பத்தூர் - 216 ( இன்று 33)
திருவள்ளூர் - 4,343 ( இன்று 172)
திருவண்ணாமலை - 2,181 ( இன்று 151)
திருவாரூர் - 513 ( இன்று 17)
தூத்துக்குடி - 1,055 ( இன்று 27)
திருநெல்வேலி - 921 ( இன்று 41)
திருப்பூர் - 197 ( இன்று 5)
திருச்சி - 803 ( இன்று 47)
வேலூர் - 1,667 ( இன்று 145)
விழுப்புரம் - 1,020 ( இன்று 33)
விருதுநகர் - 679 ( இன்று 65)
மற்ற செய்திகள்