கோவையில் ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று உறுதி!.. விருதுநகரில் குறையாத கொரோனாவின் வேகம்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 897 ( இன்று 4)
செங்கல்பட்டு - 13,841 ( இன்று 540)
சென்னை - 97,575 ( இன்று 1,117)
கோவை - 4,344 ( இன்று 289)
கடலூர் - 2,788 ( இன்று 120)
தர்மபுரி - 750 ( இன்று 23)
திண்டுக்கல் - 2,622 ( இன்று 55)
ஈரோடு - 680 ( இன்று 23)
கள்ளக்குறிச்சி - 3,633 ( இன்று 133)
காஞ்சிபுரம் - 8,422 ( இன்று 373)
கன்னியாகுமரி - 4,275 ( இன்று 202)
கரூர் - 431 ( இன்று 43)
கிருஷ்ணகிரி - 924 ( இன்று 104)
மதுரை - 10,618 ( இன்று 225)
நாகப்பட்டினம் - 657 ( இன்று 55)
நாமக்கல் - 604 ( இன்று 25)
நீலகிரி - 735 ( இன்று 11)
பெரம்பலூர் - 395 ( இன்று 27)
புதுக்கோட்டை - 1,926 ( இன்று 81)
ராமநாதபுரம் - 3,169 ( இன்று 35)
ராணிப்பேட்டை - 4,491 ( இன்று 182)
சேலம் - 3,428 ( இன்று 123)
சிவகங்கை - 2,226 ( இன்று 48)
தென்காசி - 1,911 ( இன்று 64)
தஞ்சாவூர் - 2,554 ( இன்று 188)
தேனி - 4,468 ( இன்று 131)
திருப்பத்தூர் - 1,052 ( இன்று 39)
திருவள்ளூர் - 13,184 ( இன்று 382)
திருவண்ணாமலை - 5,823 ( இன்று 177)
திருவாரூர் - 1,661 ( இன்று 112)
தூத்துக்குடி - 6,591 ( இன்று 316)
திருநெல்வேலி - 4,729 ( இன்று 382)
திருப்பூர் - 795 ( இன்று 37)
திருச்சி - 3,889 ( இன்று 136)
வேலூர் - 5,492 ( இன்று 105)
விழுப்புரம் - 3,499 ( இன்று 138)
விருதுநகர் - 7,256 ( இன்று 370)
மற்ற செய்திகள்