விருதுநகரில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா!.. தூத்துக்குடியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகரில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா!.. தூத்துக்குடியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 893 ( இன்று 16)     

செங்கல்பட்டு - 13,348 ( இன்று 365)

சென்னை - 96,438 ( இன்று 1,107)

கோவை - 4,052 ( இன்று 273) 

கடலூர் - 2,668 ( இன்று 142) 

தர்மபுரி - 740 ( இன்று 8) 

திண்டுக்கல் - 2,566 ( இன்று 114)

ஈரோடு - 656 ( இன்று 11)

கள்ளக்குறிச்சி - 3,498 ( இன்று 195)

காஞ்சிபுரம் - 8,017 ( இன்று 223)

கன்னியாகுமரி - 4,073 ( இன்று 223)

கரூர் - 388 ( இன்று 17)

கிருஷ்ணகிரி - 817 ( இன்று 39)     

மதுரை - 10,392 ( இன்று 346)

நாகப்பட்டினம் - 601 ( இன்று 15)

நாமக்கல் - 576 ( இன்று 23)    

நீலகிரி - 726 ( இன்று 2)

பெரம்பலூர் - 368 ( இன்று 25)   

புதுக்கோட்டை - 1,844 ( இன்று 128)  

ராமநாதபுரம் - 3,132 ( இன்று 38)

ராணிப்பேட்டை - 4,306 ( இன்று 198)

சேலம் - 3,309 ( இன்று 124)

சிவகங்கை - 2,182 ( இன்று 59) 

தென்காசி - 1,844 ( இன்று 128)

தஞ்சாவூர் - 2,366 ( இன்று 209)

தேனி - 4,337 ( இன்று 283)

திருப்பத்தூர் - 1,013 ( இன்று 57)  

திருவள்ளூர் - 12,806 ( இன்று 486)

திருவண்ணாமலை - 5,644 ( இன்று 268)

திருவாரூர் - 1,548 ( இன்று 132)

தூத்துக்குடி - 6,278 ( இன்று 381)

திருநெல்வேலி - 4,350 ( இன்று 387)

திருப்பூர் - 757 ( இன்று 18) 

திருச்சி - 3,755 ( இன்று 149)

வேலூர் - 5,385 ( இன்று 151)

விழுப்புரம் - 3,361 ( இன்று 91)

விருதுநகர் - 6,884 ( இன்று 577)

 

மற்ற செய்திகள்