விருதுநகரில் மேலும் 338 பேருக்கு கொரோனா!.. மேற்கு மாவட்டங்களில் திடீரென வேகமெடுக்கும் தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 876 ( இன்று 48)
செங்கல்பட்டு - 12,717 ( இன்று 448)
சென்னை - 95,857 ( இன்று 1,138)
கோவை - 3,775 ( இன்று 313)
கடலூர் - 2,525 ( இன்று 109)
தர்மபுரி - 732 ( இன்று 32)
திண்டுக்கல் - 2,451 ( இன்று 133)
ஈரோடு - 645 ( இன்று 27)
கள்ளக்குறிச்சி - 3,303 ( இன்று 238)
காஞ்சிபுரம் - 7,527 ( இன்று 362)
கன்னியாகுமரி - 3,849 ( இன்று 239)
கரூர் - 371 ( இன்று 7)
கிருஷ்ணகிரி - 776 ( இன்று 60)
மதுரை - 10,057 ( இன்று 249)
நாகப்பட்டினம் - 587 ( இன்று 22)
நாமக்கல் - 556 ( இன்று 38)
நீலகிரி - 731 ( இன்று 39)
பெரம்பலூர் - 343 ( இன்று 21)
புதுக்கோட்டை - 1,715 ( இன்று 98)
ராமநாதபுரம் - 3,094 ( இன்று 54)
ராணிப்பேட்டை - 4,107 ( இன்று 273)
சேலம் - 3,185 ( இன்று 190)
சிவகங்கை - 2,123 ( இன்று 48)
தென்காசி - 1,794 ( இன்று 112)
தஞ்சாவூர் - 2,160 ( இன்று 115)
தேனி - 4,053 ( இன்று 280)
திருப்பத்தூர் - 958 ( இன்று 53)
திருவள்ளூர் - 12,320 ( இன்று 474)
திருவண்ணாமலை - 5,376 ( இன்று 267)
திருவாரூர் - 1,416 ( இன்று 67)
தூத்துக்குடி - 5,896 ( இன்று 349)
திருநெல்வேலி - 3,963 ( இன்று 191)
திருப்பூர் - 737 ( இன்று 39)
திருச்சி - 3,604 ( இன்று 188)
வேலூர் - 5,236 ( இன்று 184)
விழுப்புரம் - 3,270 ( இன்று 139)
விருதுநகர் - 6,302 ( இன்று 338)
மற்ற செய்திகள்