மதுரையில் குறைகிறதா கொரோனா பாதிப்பு!? தூத்துக்குடியில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று!.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 647 ( இன்று 14)
செங்கல்பட்டு - 10,027 ( இன்று 354)
சென்னை - 87,235 ( இன்று 1,298)
கோவை - 2,183 ( இன்று 139)
கடலூர் - 1,863 ( இன்று 87)
தர்மபுரி - 482 ( இன்று 36)
திண்டுக்கல் - 1,680 ( இன்று 78)
ஈரோடு - 509 ( இன்று 31)
கள்ளக்குறிச்சி - 2,388 ( இன்று 89)
காஞ்சிபுரம் - 5,095 ( இன்று 329)
கன்னியாகுமரி - 2,409 ( இன்று 90)
கரூர் - 269 ( இன்று 10)
கிருஷ்ணகிரி - 413 ( இன்று 26)
மதுரை - 8,357 ( இன்று 106)
நாகப்பட்டினம் - 428 ( இன்று 3)
நாமக்கல் - 341 ( இன்று 25)
நீலகிரி - 513 ( இன்று 27)
பெரம்பலூர் - 222 ( இன்று 7)
புதுக்கோட்டை - 1,087 ( இன்று 71)
ராமநாதபுரம் - 2,525 ( இன்று 82)
ராணிப்பேட்டை - 2,196 ( இன்று 98)
சேலம் - 2,374 ( இன்று 79)
சிவகங்கை - 1,612 ( இன்று 80)
தென்காசி - 1,200 ( இன்று 103)
தஞ்சாவூர் - 1,245 ( இன்று 83)
தேனி - 2,601 ( இன்று 107)
திருப்பத்தூர் - 564 ( இன்று 2)
திருவள்ளூர் - 9,424 ( இன்று 454)
திருவண்ணாமலை - 4,070 ( இன்று 151)
திருவாரூர் - 941 ( இன்று 46)
தூத்துக்குடி - 3,643 ( இன்று 200)
திருநெல்வேலி - 2,783 ( இன்று 180)
திருப்பூர் - 507 ( இன்று 38)
திருச்சி - 2,343 ( இன்று 77)
வேலூர் - 4,068 ( இன்று 114)
விழுப்புரம் - 2,299 ( இன்று 87)
விருதுநகர் - 3,563 ( இன்று 169)
மற்ற செய்திகள்