கோவையில் இன்று 135 பேருக்கு கொரோனா!.. மதுரையில் 8 அயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,70,693 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 634 ( இன்று 14)
செங்கல்பட்டு - 9,658 ( இன்று 306)
சென்னை - 85,859 ( இன்று 1,254)
கோவை - 2,043 ( இன்று 135)
கடலூர் - 1,770 ( இன்று 39)
தர்மபுரி - 446 ( இன்று 77)
திண்டுக்கல் - 1,602 ( இன்று 139)
ஈரோடு - 477 ( இன்று 4)
கள்ளக்குறிச்சி - 2,299 ( இன்று 112)
காஞ்சிபுரம் - 4,739 ( இன்று 220)
கன்னியாகுமரி - 2,318 ( இன்று 131)
கரூர் - 258 ( இன்று 16)
கிருஷ்ணகிரி - 387 ( இன்று 7)
மதுரை - 8,251 ( இன்று 206)
நாகப்பட்டினம் - 433 ( இன்று 14)
நாமக்கல் - 316 ( இன்று 11)
நீலகிரி - 486 ( இன்று 78)
பெரம்பலூர் - 214 ( இன்று 10)
புதுக்கோட்டை - 1,016 ( இன்று 72)
ராமநாதபுரம் - 2,442 ( இன்று 126)
ராணிப்பேட்டை - 2,087 ( இன்று 65)
சேலம் - 2,295 ( இன்று 60)
சிவகங்கை - 1,531 ( இன்று 93)
தென்காசி - 1,096 ( இன்று 77)
தஞ்சாவூர் - 1,161 ( இன்று 34)
தேனி - 2,494 ( இன்று 120)
திருப்பத்தூர் - 564 ( இன்று 47)
திருவள்ளூர் - 9,110 ( இன்று 405)
திருவண்ணாமலை - 3,916 ( இன்று 134)
திருவாரூர் - 895 ( இன்று 35)
தூத்துக்குடி - 3,441 ( இன்று 151)
திருநெல்வேலி - 2,607 ( இன்று 103)
திருப்பூர் - 473 ( இன்று 41)
திருச்சி - 2,265 ( இன்று 138)
வேலூர் - 3,948 ( இன்று 133)
விழுப்புரம் - 2,212 ( இன்று 86)
விருதுநகர் - 3,393 ( இன்று 265)
மற்ற செய்திகள்