விருதுநகரில் இன்று 328 பேருக்கு கொரோனா!.. சென்னையில் குறைகிறது... பிற மாவட்டங்களில் வேகமெடுக்கிறது!.. மாவட்ட வாரியாக முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 542 ( இன்று 29)
செங்கல்பட்டு - 8,553 ( இன்று 264)
சென்னை - 79,662 ( இன்று 1,078)
கோவை - 1,480 ( இன்று 188)
கடலூர் - 1,565 ( இன்று 14)
தர்மபுரி - 260 ( இன்று 7)
திண்டுக்கல் - 946 ( இன்று 157)
ஈரோடு - 451 ( இன்று 28)
கள்ளக்குறிச்சி - 1,904 ( இன்று 57)
காஞ்சிபுரம் - 4,091 ( இன்று 117)
கன்னியாகுமரி - 1,613 ( இன்று 122)
கரூர் - 207 ( இன்று 5)
கிருஷ்ணகிரி - 274 ( இன்று 10)
மதுரை - 6,990 ( இன்று 450)
நாகப்பட்டினம் - 383 ( இன்று 15)
நாமக்கல் - 203 ( இன்று 14)
நீலகிரி - 258 ( இன்று 38)
பெரம்பலூர் - 178 ( இன்று 1)
புதுக்கோட்டை - 729 ( இன்று 56)
ராமநாதபுரம் - 1,956 ( இன்று 64)
ராணிப்பேட்டை - 1,645 ( இன்று 15)
சேலம் - 2,026 ( இன்று 58)
சிவகங்கை - 1,003 ( இன்று 113)
தென்காசி - 824 ( இன்று 103)
தஞ்சாவூர் - 738 ( இன்று 29)
தேனி - 1,916 ( இன்று 53)
திருப்பத்தூர் - 461 ( இன்று 32)
திருவள்ளூர் - 7,292 ( இன்று 360)
திருவண்ணாமலை - 3,224 ( இன்று 62)
திருவாரூர் - 786 ( இன்று 19)
தூத்துக்குடி - 2,497 ( இன்று 112)
திருநெல்வேலி - 1,935 ( இன்று 59)
திருப்பூர் - 319 ( இன்று 12)
திருச்சி - 1,715 ( இன்று 117)
வேலூர் - 3,098 ( இன்று 194)
விழுப்புரம் - 1,723 ( இன்று 121)
விருதுநகர் - 2,427 ( இன்று 328)
மற்ற செய்திகள்