சென்னையில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு!.. தேனியில் 351 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 1,205 ( இன்று 51)
செங்கல்பட்டு - 17,227 ( இன்று 319)
சென்னை - 1,07,109 ( இன்று 984)
கோவை - 6,227 ( இன்று 228)
கடலூர் - 4,445 ( இன்று 212)
தர்மபுரி - 830 ( இன்று 16)
திண்டுக்கல் - 3,465 ( இன்று 134)
ஈரோடு - 955 ( இன்று 67)
கள்ளக்குறிச்சி - 4,270 ( இன்று 139)
காஞ்சிபுரம் - 11,174 ( இன்று 166)
கன்னியாகுமரி - 6,015 ( இன்று 187)
கரூர் - 706 ( இன்று 26)
கிருஷ்ணகிரி - 1,310 ( இன்று 46)
மதுரை - 11,797 ( இன்று 109)
நாகப்பட்டினம் - 999 ( இன்று 78)
நாமக்கல் - 924 ( இன்று 34)
நீலகிரி - 931 ( இன்று 13)
பெரம்பலூர் - 641 ( இன்று 69)
புதுக்கோட்டை - 2,928 ( இன்று 173)
ராமநாதபுரம் - 3,546 ( இன்று 43)
ராணிப்பேட்டை - 6,597 ( இன்று 253)
சேலம் - 4,420 ( இன்று 168)
சிவகங்கை - 2,832 ( இன்று 64)
தென்காசி - 2,748 ( இன்று 117)
தஞ்சாவூர் - 3,701 ( இன்று 217)
தேனி - 7,188 ( இன்று 351)
திருப்பத்தூர் - 1,498 ( இன்று 66)
திருவள்ளூர் - 16,220 ( இன்று 388)
திருவண்ணாமலை - 7,312 ( இன்று 252)
திருவாரூர் - 1,919 ( இன்று 44)
தூத்துக்குடி - 8,648 ( இன்று 195)
திருநெல்வேலி - 6,265 ( இன்று 200)
திருப்பூர் - 1,089 ( இன்று 31)
திருச்சி - 4,939 ( இன்று 105)
வேலூர் - 7,056 ( இன்று 156)
விழுப்புரம் - 4,390 ( இன்று 73)
விருதுநகர் - 9,542 ( இன்று 101)
மற்ற செய்திகள்