விருதுநகரில் மளமளவென அதிகரிக்கும் கொரோனா தொற்று!.. தேனியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 1,094 ( இன்று 49)
செங்கல்பட்டு - 15,917 ( இன்று 245)
சென்னை - 1,04,027 ( இன்று 1,023)
கோவை - 5,688 ( இன்று 228)
கடலூர் - 3,846 ( இன்று 264)
தர்மபுரி - 791 ( இன்று 2)
திண்டுக்கல் - 3,131 ( இன்று 64)
ஈரோடு - 789 ( இன்று 20)
கள்ளக்குறிச்சி - 4,055 ( இன்று 149)
காஞ்சிபுரம் - 10,303 ( இன்று 220)
கன்னியாகுமரி - 5,435 ( இன்று 128)
கரூர் - 602 ( இன்று 25)
கிருஷ்ணகிரி - 1,196 ( இன்று 25)
மதுரை - 11,487 ( இன்று 40)
நாகப்பட்டினம் - 873 ( இன்று 55)
நாமக்கல் - 835 ( இன்று 39)
நீலகிரி - 863 ( இன்று 14)
பெரம்பலூர் - 547 ( இன்று 4)
புதுக்கோட்டை - 2,514 ( இன்று 41)
ராமநாதபுரம் - 3,449 ( இன்று 47)
ராணிப்பேட்டை - 5,930 ( இன்று 79)
சேலம் - 3,931 ( இன்று 62)
சிவகங்கை - 2,677 ( இன்று 141)
தென்காசி - 2,443 ( இன்று 45)
தஞ்சாவூர் - 3,243 ( இன்று 93)
தேனி - 6,261 ( இன்று 292)
திருப்பத்தூர் - 1,344 ( இன்று 66)
திருவள்ளூர் - 15,096 ( இன்று 358)
திருவண்ணாமலை - 6,793 ( இன்று 132)
திருவாரூர் - 1,830 ( இன்று 31)
தூத்துக்குடி - 8,035 ( இன்று 189)
திருநெல்வேலி - 5,797 ( இன்று 155)
திருப்பூர் - 1,000 ( இன்று 8)
திருச்சி - 4,603 ( இன்று 83)
வேலூர் - 6,526 ( இன்று 160)
விழுப்புரம் - 4,162 ( இன்று 50)
விருதுநகர் - 9,269 ( இன்று 424)
மற்ற செய்திகள்