புதுக்கோட்டையில் மேலும் 131 பேருக்கு கொரோனா!.. தேனியில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 1,573 ( இன்று 76)
செங்கல்பட்டு - 19,640 ( இன்று 453)
சென்னை - 1,13,058 ( இன்று 989)
கோவை - 7,884 ( இன்று 289)
கடலூர் - 5,943 ( இன்று 258)
தர்மபுரி - 934 ( இன்று 21)
திண்டுக்கல் - 4,386 ( இன்று 141)
ஈரோடு - 1,206 ( இன்று 50)
கள்ளக்குறிச்சி - 4,745 ( இன்று 86)
காஞ்சிபுரம் - 13,085 ( இன்று 243)
கன்னியாகுமரி - 7,050 ( இன்று 186)
கரூர் - 928 ( இன்று 40)
கிருஷ்ணகிரி - 1,539 ( இன்று 9)
மதுரை - 12,515 ( இன்று 151)
நாகப்பட்டினம் - 1,392 ( இன்று 71)
நாமக்கல் - 1,112 ( இன்று 47)
நீலகிரி - 996 ( இன்று 7)
பெரம்பலூர் - 839 ( இன்று 31)
புதுக்கோட்டை - 3,662 ( இன்று 131)
ராமநாதபுரம் - 3,840 ( இன்று 60)
ராணிப்பேட்டை - 7,786 ( இன்று 57)
சேலம் - 5,344 ( இன்று 173)
சிவகங்கை - 3,203 ( இன்று 65)
தென்காசி - 3,632 ( இன்று 138)
தஞ்சாவூர் - 4,561 ( இன்று 154)
தேனி - 9,122 ( இன்று 286)
திருப்பத்தூர் - 1,863 ( இன்று 64)
திருவள்ளூர் - 18,477 ( இன்று 390)
திருவண்ணாமலை - 8,432 ( இன்று 152)
திருவாரூர் - 2,146 ( இன்று 27)
தூத்துக்குடி - 9,730 ( இன்று 103)
திருநெல்வேலி - 7,112 ( இன்று 189)
திருப்பூர் - 1,379 ( இன்று 64)
திருச்சி - 5,550 ( இன்று 161)
வேலூர் - 7,915 ( இன்று 143)
விழுப்புரம் - 4,906 ( இன்று 104)
விருதுநகர் - 10,849 ( இன்று 219)
மற்ற செய்திகள்