தேனியில் மேலும் 357 பேருக்கு கொரோனா!.. தென்மாவட்டங்களில் குறைகிறதா?.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 1,345 ( இன்று 54)
செங்கல்பட்டு - 18,332 ( இன்று 483)
சென்னை - 1,10,121 ( இன்று 976)
கோவை - 6,961 ( இன்று 292)
கடலூர் - 5,061 ( இன்று 287)
தர்மபுரி - 898 ( இன்று 18)
திண்டுக்கல் - 4,051 ( இன்று 173)
ஈரோடு - 1,101 ( இன்று 37)
கள்ளக்குறிச்சி - 4,564 ( இன்று 85)
காஞ்சிபுரம் - 12,131 ( இன்று 310)
கன்னியாகுமரி - 6,553 ( இன்று 205)
கரூர் - 816 ( இன்று 44)
கிருஷ்ணகிரி - 1,480 ( இன்று 58)
மதுரை - 12,104 ( இன்று 100)
நாகப்பட்டினம் - 1,204 ( இன்று 57)
நாமக்கல் - 1,020 ( இன்று 29)
நீலகிரி - 965 ( இன்று 7)
பெரம்பலூர் - 753 ( இன்று 35)
புதுக்கோட்டை - 3,324 ( இன்று 133)
ராமநாதபுரம் - 3,682 ( இன்று 35)
ராணிப்பேட்டை - 7,151 ( இன்று 184)
சேலம் - 4,744 ( இன்று 128)
சிவகங்கை - 2,996 ( இன்று 59)
தென்காசி - 3,246 ( இன்று 114)
தஞ்சாவூர் - 4,245 ( இன்று 123)
தேனி - 8,257 ( இன்று 357)
திருப்பத்தூர் - 1,689 ( இன்று 84)
திருவள்ளூர் - 17,340 ( இன்று 399)
திருவண்ணாமலை - 7,988 ( இன்று 154)
திருவாரூர் - 2,026 ( இன்று 30)
தூத்துக்குடி - 9,357 ( இன்று 196)
திருநெல்வேலி - 6,662 ( இன்று 83)
திருப்பூர் - 1,197 ( இன்று 48)
திருச்சி - 5,170 ( இன்று 56)
வேலூர் - 7,546 ( இன்று 189)
விழுப்புரம் - 4,620 ( இன்று 89)
விருதுநகர் - 10,155 ( இன்று 189)
மற்ற செய்திகள்