சென்னையில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது!.. தேனியில் மேலும் 327 பேருக்கு தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது!.. தேனியில் மேலும் 327 பேருக்கு தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 950 ( இன்று 32)     

செங்கல்பட்டு - 14,866 ( இன்று 314)

சென்னை - 1,00,877 ( இன்று 1,074)

கோவை - 5,059 ( இன்று 238) 

கடலூர் - 3,271 ( இன்று 182) 

தர்மபுரி - 770 ( இன்று 9) 

திண்டுக்கல் - 2,893 ( இன்று 81)

ஈரோடு - 732 ( இன்று 8)

கள்ளக்குறிச்சி - 3,807 ( இன்று 60)

காஞ்சிபுரம் - 9,384 ( இன்று 368)

கன்னியாகுமரி - 4,891 ( இன்று 198)

கரூர் - 532 ( இன்று 36)

கிருஷ்ணகிரி - 1,042 ( இன்று 74)     

மதுரை - 11,175 ( இன்று 166)

நாகப்பட்டினம் - 772 ( இன்று 37)

நாமக்கல் - 728 ( இன்று 32)    

நீலகிரி - 802 ( இன்று 36)

பெரம்பலூர் - 497 ( இன்று 20)   

புதுக்கோட்டை - 2,258 ( இன்று 91)  

ராமநாதபுரம் - 3,293 ( இன்று 37)

ராணிப்பேட்டை - 5,300 ( இன்று 116)

சேலம் - 3,670 ( இன்று 51)

சிவகங்கை - 2,426 ( இன்று 61) 

தென்காசி - 2,210 ( இன்று 178)

தஞ்சாவூர் - 2,915 ( இன்று 167)

தேனி - 5,355 ( இன்று 327)

திருப்பத்தூர் - 1,167 ( இன்று 22)  

திருவள்ளூர் - 14,128 ( இன்று 305)

திருவண்ணாமலை - 6,304 ( இன்று 242)

திருவாரூர் - 1,738 ( இன்று 45)

தூத்துக்குடி - 7,350 ( இன்று 243)

திருநெல்வேலி - 5,393 ( இன்று 181)

திருப்பூர் - 909 ( இன்று 36) 

திருச்சி - 4,282 ( இன்று 136)

வேலூர் - 6,069 ( இன்று 197)

விழுப்புரம் - 3,923 ( இன்று 158)

விருதுநகர் - 8,151 ( இன்று 286)

மற்ற செய்திகள்