ஈரோட்டில் 2 ஆம் அலை கொரோனா தொற்றா!?.. சேலத்திலும் தலைதூக்கும் கொரோனா!.. மாவட்ட வாரியாக கொரோனா நிலை என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோட்டில் 2 ஆம் அலை கொரோனா தொற்றா!?.. சேலத்திலும் தலைதூக்கும் கொரோனா!.. மாவட்ட வாரியாக கொரோனா நிலை என்ன?

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 370

செங்கல்பட்டு - 1,308 ( இன்று 82)

சென்னை - 16,585 ( இன்று 809)

கோவை - 151

கடலூர் - 463 (இன்று 1)

தர்மபுரி - 8

திண்டுக்கல் - 147 ( இன்று 2)

ஈரோடு - 74 ( இன்று 2)

கள்ளக்குறிச்சி - 250 ( இன்று 4)

காஞ்சிபுரம் - 433 ( இன்று 15)

கன்னியாகுமரி - 76 ( இன்று 7)

கரூர் - 81

கிருஷ்ணகிரி - 28

மதுரை - 269 ( இன்று 1)

நாகப்பட்டினம் - 63 ( இன்று 3)

நாமக்கல் - 82

நீலகிரி - 14

பெரம்பலூர் - 142 ( இன்று 1)

புதுக்கோட்டை - 27 ( இன்று 1)

ராமநாதபுரம் - 85 ( இன்று 1)

ராணிப்பேட்டை - 100

சேலம் - 206 ( இன்று 9)

சிவகங்கை - 35 ( இன்று 1)

தென்காசி - 90 ( இன்று 2)

தஞ்சாவூர் - 96 ( இன்று 3)

தேனி - 114 ( இன்று 5)

திருப்பத்தூர் - 36 ( இன்று 4)

திருவள்ளூர் - 1,025 ( இன்று 43)

திருவண்ணாமலை - 444 ( இன்று 14)

திருவாரூர் - 49 ( இன்று 2)

தூத்துக்குடி - 277 ( இன்று 51)

திருநெல்வேலி - 366 ( இன்று 12)

திருப்பூர் - 114

திருச்சி - 95 ( இன்று 7)

வேலூர் - 47

விழுப்புரம் - 349 ( இன்று 1)

விருதுநகர் - 127 ( இன்று 3)

 

மற்ற செய்திகள்