2021 சட்டமன்ற தேர்தல்... பாஜக நிலைப்பாடு 'இது' தான்!.. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

2021 சட்டமன்ற தேர்தல்... பாஜக நிலைப்பாடு 'இது' தான்!.. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பரபரப்பு தகவல்!

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து பேசிய பாஜவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, "தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக சிறப்பாக செயல்படுவோம்" என்று கூறினார்.

மேலும், வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்