#Video: 'சிவன் சிலைக்கு மட்டும் தனியாக பொழியும் மழை!'.. சிதம்பரம் நடராஜர் கோவிலில் அதிசயம்? வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவபெருமான் நடனமாடும் சிலையின் மீது மட்டும் தனியாக மழை பெய்யும் காட்சி வைரலாகி வருகிறது.
![#Video: 'சிவன் சிலைக்கு மட்டும் தனியாக பொழியும் மழை!'.. சிதம்பரம் நடராஜர் கோவிலில் அதிசயம்? வைரலாகும் வீடியோ! #Video: 'சிவன் சிலைக்கு மட்டும் தனியாக பொழியும் மழை!'.. சிதம்பரம் நடராஜர் கோவிலில் அதிசயம்? வைரலாகும் வீடியோ!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/separate-rain-fall-in-only-above-chidambaram-temple-viral-video-thum.jpg)
சிதம்பரத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நடராஜர் நடனமாடும் சிலைக்கு நேரே மட்டும் தனியாக மழை பொழியும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தில்லை நடராஜர் கோவில் மேல் மட்டும் மழை பெய்கிறது, என்ன ஒரு அதிசயம்... ஒம் நமசிவாய 🙏 pic.twitter.com/a3Imsp5W3z
— மதன் (@showstopper_09) November 18, 2020
அத்துடன் அருகில் உள்ள மற்ற சிலைகளின் மீது மழை பொழியவில்லை என்பதும் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்