#BREAKING: 'மாலை 6 மணியிலிருந்து...' 'செம்பரம்பாக்கம் ஏரியில்...' - திறக்கப்படும் 'நீரின் அளவு' மேலும் அதிகரிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் உருவாகியுள்ள நிவர் புயலின் எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரியை அடுத்து பூண்டி ஏரியும் அதன் கொள்ளளவை எட்டி வருகிறது.

#BREAKING: 'மாலை 6 மணியிலிருந்து...' 'செம்பரம்பாக்கம் ஏரியில்...' - திறக்கப்படும் 'நீரின் அளவு' மேலும் அதிகரிப்பு...!

நிவர் புயலின் எதிரொலியாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழுகொள்ளளவை எட்டியதையடுத்து அதன் உபரிநீரை வெளியேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாலை 6 மணிக்கு மேல் 5000 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது.

மேலும் இனியும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் வரத்து அதிகரித்துள்ளதால் வெளியேற்றும் நீரின் விகிதமும் அதிகரிக்கும் எனவும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் இப்போது 30 அடி நீர் நிரம்பி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 

மற்ற செய்திகள்