‘தமிழகத்தில் பள்ளிகளை திறக்கப் போறாங்களா?’.. அமைச்சர் செங்கோட்டையன் கூறியது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக சமூக விலகல், தனிமனித இடைவெளி மற்றும் பொதுமுடக்கம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

‘தமிழகத்தில் பள்ளிகளை திறக்கப் போறாங்களா?’.. அமைச்சர் செங்கோட்டையன் கூறியது என்ன?

இந்நிலையில் நடப்பு லாக்டவுன் முடிந்ததும் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்துக்கேற்ப சூழ்நிலையை பொருத்து பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்