தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் தொடர்ந்து கால தாமதமாகி வருகிறது. அதே போல 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தொடர்ந்து, கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகி வரும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நீண்டகாலம் ஆகலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என கருதியிருந்த நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் சிக்கல் உள்ளது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்