'டிரையல் ரூமுக்குள் இருக்கும் கேமரா'... 'இது கூட ஸ்பை கேமராவா இருக்கலாம்'...ஷாக்கிங் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்பை கேமராக்கள் எந்தெந்த வடிவத்தில் எல்லாம் இருக்கும், பெண்கள் எப்படி எல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என்பது குறித்த வீடியோ ஒன்றை ராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது.

'டிரையல் ரூமுக்குள் இருக்கும் கேமரா'... 'இது கூட ஸ்பை கேமராவா இருக்கலாம்'...ஷாக்கிங் வீடியோ!

ஸ்பை கேமரா மூலமாக வீடியோ எடுத்து அதன் மூலம் பெண்களை மிரட்டும் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பது உண்டு. அந்த வகையில் அதுபோன்ற கேமராக்களை ஹோட்டல் அறை, துணிக் கடைகளில் பெண்கள் துணி மாற்றும் அறை என பல இடங்களில் பொருத்தி பெண்களின் அந்தரங்க நடவடிக்கைகளைப் படம் பிடிப்பார்கள்.

தற்போது தொழில்நுட்பம் வளர வளர ஸ்பை கேமராக்கள் எந்தெந்த வகைகளில் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது, என்பது குறித்த தெளிவான வீடியோ ஒன்றை ராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்