'இந்த மாவட்டங்களில் எல்லாம் நாளை பொது விடுமுறை!!!'... 'புரெவி புயல் எதிரொலியாக தமிழக அரசு அறிவிப்பு!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புரெவி புயல் எதிரொலியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்